Pages

Thursday, May 27, 2010

63 TCU Answers – Shoot Your Questions: Right To Information

Dear ComiRades,

Ever since TCU’s inception, Many a ComiRades were asking about a Q & A Section in which they can clarify their doubts / Queries / Others. We all know that for the last 8 Months or so, TCU is on a Travel spree and hence it becomes tough to do posts of worth.

Still, There is some time to answer the queries of fellow ComiRades. Questions on all aspects of the Tamil Comics can be asked over here. Questions pertaining to comics and comics history will be answered over here with joy. There were Many questions lingering on the minds of ComiRades and one such mail which has reached to TCU yesterday sparked the thought of this Chain Post. All your queries can be posted as comments and they will be updated with Proper answers by Team TCU. Here comes the 1st Question:

 

Cibi Cibi Chakravarthi: Dear Viswa,

I know thro your TCU website and you have made lots of comments on all over the comics related BlogSpot .so that i came to know that you have all the details of the books till published in Tamil as well as English. Hence i request you to kindly provide some time to me to clear the following: Please find herewith attached the Muthu Comics Reprinted books image for your reference.

Reprint front Reprint Back

And one more book also i have in the Name : Formula Thirudargal in Pocket size.

I have checked the Muthu comics total list in that it is not mentioned anywhere.Can you tell me that Issue No?. So that it will be very helpful to me to update my books list. Awaiting your reply eagerly.

TCU’s Answer:

Dear Cibi,

Thanks for your interest in Tamil Comics and for the regard you have on Team TCU. Before the Launch of Comics Classics, Prakash Publishers Used to Reprint certain Golden Oldies during the Summer Vocations (April – June). Classic Example for the above will be Spider’s பழி வாங்கும் பொம்மை which was published in April 1994. This was one odd event in Lion Comics, The other being குற்றத் தொழிற்சாலை which was published in Apr 1995. However, in Muthu Comics, Reprints were the order of the day in the 90’s. During 1985, the trend was started with and it reached the peak in 1991.

In 1991, as many as 9 books were published in Muthu Comics as reprints. Out of which, 5 were numbered and serialised in Muthu comics Official list. They are:

  • 192 தங்க விரல் மர்மம்
  • 193 இமயத்தில் மாயாவி
  • 194 சிறை மீட்டிய சித்திரக்கதை
  • 195 நாச அலைகள்
  • 196 கொரில்லா சாம்ராஜ்யம்

Apart from the above, there were 4 issues which were not numbered / serialised in Muthu comics Official list and hence there was a Big confusion over Muthu Comics issue No 200 (பறந்து வந்த பயங்கரவாதிகள் was supposed to be issue Number 200 & if you go by issue No 191 புயலோடு ஒரு போட்டி, there was a 2 Page Advertisement stating that பறந்து வந்த பயங்கரவாதிகள் is Muthu Comics Issue No 200. However, Later on, those 2 Pages were pasted together and only those who dare to separate those 2 pasted pages will know that. Later On, பறந்து வந்த பயங்கரவாதிகள் was published as Diwali Special As Issue No 197) The un-Numbered issues are:

  • திசை மாறிய கப்பல்கள்
  • இரண்டாவது வைரக்கல் எங்கே?
  • காணாமல் போன கைதி
  • ஃபார்முலா திருடர்கள்

So, Even though the latest Muthu Comics is Numbered as 312, there are actually 316 Books which were published under the Muthu Comics Brand. All this confusion is caused by The Current list which is close to perfection, with issues from 188 to 196 being the exceptions. That is the answer for your query. Team TCU is planning to re work on the serialiasation of this and will soon come out with a comprehensive list with the approval of the Editor Himself.

So, That’s all for this 1st query. If you have a question related to Tamil comics and It’s History, What are you waiting for? Here is the mail id: tamilcomicsulagam@gmail.com or type in your query as a comment in this Blog-post itself.

63 comments:

  1. மீ தி செகண்டு.

    முழுவதும் படித்துவிட்டு வருகிறேன் மறுபடியும்.

    ReplyDelete
  2. நல்ல முயற்சி!

    நன்றி அய்யம்பாளையத்தாரே!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  3. சூப்பர்.

    இது, இதைப்போல ஒன்றைத்தான் நான் எதிர்பார்த்தேன். நன்றி.

    ReplyDelete
  4. ஆரம்பமே அமர்க்களம்,

    இன்னமும் பல கேள்விகள் மனதில் இருக்கின்றன. நான் கேட்கிறேன்.

    ReplyDelete
  5. விஸ்வா,

    ரீபிரின்ட் செய்யப்பட்ட பல புத்தகங்களில் நம்பரே இருக்காது. பல வகைகளில் அவற்றை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறேன்.

    நீங்கள் சொல்வது உண்மையெனில் பல மாற்றங்கள் நடத்தவேண்டி இருக்குமே? உதாரணமாக முத்து காமிக்ஸ் இதழ் எண் 250 என்பது 254 ஆக அல்லவா மாறிவிடும்?

    அதைப்போலத்தான் முத்துவின் 300வது இதழும்.

    முழுவதுமாக மாற்றினால் பல சிக்கல்கள் வருமே?

    ReplyDelete
  6. Me the fourth.
    (2 comments by Dr.7 & rest by Comics Kathalan)

    Very nice, myself having almost all the books had lot of confusions about order of the books as Editor has not given the issue number for many books.

    Viswa, i'm requesting you to provide the complete list of muthu comics.

    ReplyDelete
  7. Hi,

    very Nice. One Good News - XIII Collectors Special expected to come by the last week of July, 2010.

    ReplyDelete
  8. //very Nice. One Good News - XIII Collectors Special expected to come by the last week of July, 2010//

    Dear Anony,

    எங்களுக்கேவா? TCU Has already got the cover design and book format. Planning to do a separate post on that.

    ReplyDelete
  9. தகவல் அறியும் சட்டம் - காமிக்சுக்கு? நல்ல கற்பனை.

    பலருக்கும் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்துக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு.

    ReplyDelete
  10. நண்பர் சிபி கேட்ட சந்தகம் எனக்கும் உண்டு. அதிலும் பல புத்தகங்களில் நம்பரே இருக்காது.

    ஏதோ ஒரு வருடம் (அநேகமாக 1991வாகத்தான் இருக்கும்) அந்த ஆண்டு நான் மொத்தம் நான்கு ரீபிரிண்டுகளை இரண்டு மாதங்களில் வாங்கினேன்.

    ReplyDelete
  11. //TCU Has already got the cover design and book format. Planning to do a separate post on that//

    வெகு விரைவில் அந்த பதிவை வெளியிடவும்.

    ReplyDelete
  12. //நல்ல முயற்சி!

    நன்றி அய்யம்பாளையத்தாரே!//

    புரியவில்லை. அவரா பதிவிட்டார்? விஸ்வா இல்லையா?

    ReplyDelete
  13. here is one more query?

    when is lion comics jumbo special XIII Mega book (Parts 1 to 18) is going to come?

    ReplyDelete
  14. very informative.

    thanks. frankly speaking, i never noticed them as i missed so many books during this period.

    now, where to get all those books?

    ReplyDelete
  15. //when is lion comics jumbo special XIII Mega book (Parts 1 to 18) is going to come?//

    am also interested to know more on this.

    //எங்களுக்கேவா? TCU Has already got the cover design and book format. Planning to do a separate post on that//

    waiting.

    ReplyDelete
  16. i request you to continue the 50 best moments series. its long due. isn't it?

    ReplyDelete
  17. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. Hi Viswa,

    //எங்களுக்கேவா? TCU Has already got the cover design and book format. Planning to do a separate post on that. //

    Me also seen the cover design & book format. it too large looks like very big book.

    ReplyDelete
  19. //ஏதோ ஒரு வருடம் (அநேகமாக 1991வாகத்தான் இருக்கும்) அந்த ஆண்டு நான் மொத்தம் நான்கு ரீபிரிண்டுகளை இரண்டு மாதங்களில் வாங்கினேன்.//

    ஜாலி ஜம்பர்...

    மிகச் சரி! 1991 கோடை விடுமுறைகளின் போது நான்கு மறுபதிப்புகள் வந்தன!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  20. //காமிக்ஸ் காதலன் said...
    விஸ்வா,

    ரீபிரின்ட் செய்யப்பட்ட பல புத்தகங்களில் நம்பரே இருக்காது. பல வகைகளில் அவற்றை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறேன்.

    நீங்கள் சொல்வது உண்மையெனில் பல மாற்றங்கள் நடத்தவேண்டி இருக்குமே? உதாரணமாக முத்து காமிக்ஸ் இதழ் எண் 250 என்பது 254 ஆக அல்லவா மாறிவிடும்?

    அதைப்போலத்தான் முத்துவின் 300வது இதழும்.

    முழுவதுமாக மாற்றினால் பல சிக்கல்கள் வருமே?//

    காமிக்ஸ் காதலரே,

    சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு ஒரு சுலபமான வழி ஒன்று உண்டு!

    1991-ல் விடுமுறை காலங்களில் வெளிவந்த ரெகுலர் இதழ்களுடன் மறுபதிப்புகளும் வெளிவரும்! அவற்றிற்கு நம்பர் எதுவும் இருக்காது!

    உதாரணத்திற்கு முத்து காமிக்ஸ் 200வது இதழ் என்று மர்மச் சுரங்கம், கொரில்லா சாம்ராஜ்யம் மறுபதிப்பு ஆகிய இரண்டு புத்தகங்களின் பின்னட்டையில் இருக்கும்!

    நான் கடையிலும் இவ்விரு புத்தகங்களையும் ஒன்றாகத் தான் வாங்கினேன்! ஆகையால் இவற்றிற்கு நம்பர் இடும் போது மர்மச் சுரங்கம் இதழை 220 என்றும், மறுபதிப்பான கொரில்லா சாம்ராஜ்யம் இதழை 200(a) என்றும் குறிப்பிட்டால் சுலபமாக இருக்கும்!

    நண்பர்களுக்கு வேறேதேனும் வழிமுறைகள் தோன்றினால் பின்னூட்டமிடுங்களேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  21. Hi friend.A new post has been upped.Please do visit and spread the word..

    சிறை மீட்டிய சித்திரக் கதை.......

    http://illuminati8.blogspot.com/2010/05/blog-post_28.html

    kindly delete this comment after reading...

    ReplyDelete
  22. எனக்கொரு சந்தேகம்...

    நடிகை குஷ்பூ காமிக்ஸ் படிப்பாரா?

    ReplyDelete
  23. காமிக்ஸ்களில் வரும் எந்தவொரு பெண்ணைப் பார்த்தாலும் எனக்கு நடிகை நமீதா ஞாபகம் வந்து தொலைக்கிறார். காமிக்ஸ் படித்துவிட்டு உறங்கினால் கனவிலும் நமீதா காமிக்ஸ் ஹீரோயினாக வருகிறார். இதற்கு என்ன செய்வது?

    ReplyDelete
  24. Dear Viswa

    I'm very much inspired on you i just asked a help but you made it in a good move

    I feel i asked a correct person thanks for your effort

    I don't have a word to say

    Thanks a lot

    ReplyDelete
  25. // ஆகையால் இவற்றிற்கு நம்பர் இடும் போது மர்மச் சுரங்கம் இதழை 220 என்றும், மறுபதிப்பான கொரில்லா சாம்ராஜ்யம் இதழை 200(a) என்றும் குறிப்பிட்டால் சுலபமாக இருக்கும்!//

    தலைவருக்கே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா? = மர்மச் சுரங்கம் 200th book.

    ReplyDelete
  26. //Muthu Comics issue No 200 (பறந்து வந்த பயங்கரவாதிகள் was supposed to be issue Number 200 & if you go by issue No 191 புயலோடு ஒரு போட்டி, there was a 2 Page Advertisement stating that பறந்து வந்த பயங்கரவாதிகள் is Muthu Comics Issue No 200. However, Later on, those 2 Pages were pasted together and only those who dare to separate those 2 pasted pages will know that. Later On, பறந்து வந்த பயங்கரவாதிகள் was published as Diwali Special As Issue No 197//

    இப்படி ஒரு மேட்டர் வேற இருக்கா?

    பறந்து வந்த பயங்கரவாதிகள் தான் முத்து காமிக்ஸ் வெளியிட்ட (பல கதைகளை கொண்ட) கடைசி ஸ்பெஷல். மறக்க முடியாத புத்தகம்.

    அதுதான் இருநூறாவது புத்தகமா? அப்போ சரிதான்.

    ReplyDelete
  27. புயல் வேக இரட்டையரை பற்றி ஏதேனும் தகவல் அளிக்க இயலுமா? மினி லயனில் கருப்பு பாதிரி மர்மம் கதையில் வந்தார்கள். அப்புறம் அவ்வளவுதான்.

    ReplyDelete
  28. //issue No 191 புயலோடு ஒரு போட்டி//

    அதற்க்கு முன்பு மினி லயன் கருப்பு பாதிரி மர்மம் = மொத்தமே இரண்டுதானே?

    ReplyDelete
  29. //காமிக்ஸ் பிரியன் said...
    புயல் வேக இரட்டையரை பற்றி ஏதேனும் தகவல் அளிக்க இயலுமா? மினி லயனில் கருப்பு பாதிரி மர்மம் கதையில் வந்தார்கள். அப்புறம் அவ்வளவுதான்.

    //issue No 191 புயலோடு ஒரு போட்டி//

    அதற்க்கு முன்பு மினி லயன் கருப்பு பாதிரி மர்மம் = மொத்தமே இரண்டுதானே?//

    மொத்தமே இரண்டுதான்! இது குறித்து விரைவில் அ.கொ.தீ.க.வில் முழு நீள பதிவொன்றை எதிர்பாருங்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  30. //தலைவருக்கே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா? = மர்மச் சுரங்கம் 200th book.//

    IT HAPPENS :)

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  31. விஸ்வா,
    என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது...
    உங்களுடைய X1-18 பதிவு எப்போது?

    அன்புடன்,
    லக்கி லிமட்

    பாக்டீரியா - ஒரு புகைப்படம், பல தகவல்கள்

    ReplyDelete
  32. காமிக்ஸ் பிரியர்களுக்கு ஒரு நல்ல பதிவு.

    ReplyDelete
  33. informative post friend...keep up the good work..

    ReplyDelete
  34. விஸ்வா . . ஒரு மிக முக்கியமான எமர்ஜென்ஸியில் இருப்பதால், இன்று தான் இப்பதிவைப் படித்தேன் . . கேள்வி பதில் சரித்திரத்தில் நீங்கள் இன்னொரு மதனாகவோ சத்ருஹன் சின்ஹாவாகவோ மின்ன வாழ்த்துகள் . .

    எனது கேள்விகள்:

    1. மாஸ்கோவில் மாஸ்டர் என்ற கதையில், டென்னிஸ் ஆடிக்கொண்டே உலகைச் சுற்றி வரும் ஒரு உளவாளி மற்றும் அவரது அஸிஸ்டெண்ட் (ஹென்றி என நினைக்கிறேன்) கதையை மிக விரும்பிப் படித்திருக்கிறேன் . . ஆனால், அக்கதையோடு இந்த ஸீரீஸ் நின்றுவிட்டது அல்லவா? திரு விஜயன் அவர்களும், இக்கதையோடு பதிப்பகத்தார் அந்த ஸீரீஸை இழுத்து மூடிவிட்டனர் என்று குறிப்பிட்டிருப்பார். அந்த ஸீரீஸில் ஏதேனும் முன்னேற்றங்கள் உள்ளனவா? இப்போது ஏதேனும் கதைகள் மீண்டும் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றனவா? இருந்தால் தெரிவிக்கவும்.

    2. இரும்புக்கை நார்மன் என்ன ஆனார்? மனித எரிமலையோடு அவர் இழுத்து மூடப்பட்டு விட்டாரா?

    3. ரிக் ஹோசெட்டின் கதைகளில், ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு (ரத்தக் காட்டேரி மர்மம், ஊடு சூன்யம்) இப்போது வெகுவாகக் குறைந்து, சப்பென்று ஆகிவிட்டதன் காரணம் என்ன? அவரது சுவாரஸ்யமான கதைகள் அனைத்தும் பதிப்பிக்கப்பட்டு விட்டனவோ?

    4. இரட்டை வேட்டையர்கள் என்ன ஆனார்கள்? கறுப்புப் பாதிரி மர்மம் மறுபடி பதிப்பிக்கப்பட்டால் சூப்பராக இருக்கும்.. ஹூம்..

    இப்போது இவ்வளவே . . மறுபடியும் அதே எமர்ஜென்ஸி என்பதால், இதோ ஓடப்போகிறேன் . . அதற்கு முன் ஒரு பதிவைப் போட முயல்கிறேன் . . நன்றி . .

    பி.கு - இந்தக் கேள்விகளில் வரும் பாத்திரங்களைப் பற்றி நாஸ்டால்ஜிக் எண்ணங்களையும் உங்களது பாணியில் வெளியிட்டால், மிகவும் அருமையாக இருக்கும் . .

    ReplyDelete
  35. கருந்தேளாரே...

    சிறந்த கேள்விகள்! என்னால் இயன்ற வரை பதிலளிக்க முயல்கிறேன்!

    //1. மாஸ்கோவில் மாஸ்டர் என்ற கதையில், டென்னிஸ் ஆடிக்கொண்டே உலகைச் சுற்றி வரும் ஒரு உளவாளி மற்றும் அவரது அஸிஸ்டெண்ட் (ஹென்றி என நினைக்கிறேன்) கதையை மிக விரும்பிப் படித்திருக்கிறேன் . . ஆனால், அக்கதையோடு இந்த ஸீரீஸ் நின்றுவிட்டது அல்லவா? திரு விஜயன் அவர்களும், இக்கதையோடு பதிப்பகத்தார் அந்த ஸீரீஸை இழுத்து மூடிவிட்டனர் என்று குறிப்பிட்டிருப்பார். அந்த ஸீரீஸில் ஏதேனும் முன்னேற்றங்கள் உள்ளனவா? இப்போது ஏதேனும் கதைகள் மீண்டும் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றனவா? இருந்தால் தெரிவிக்கவும்.//

    இதுவரையில் ஜான் மாஸ்டர் குறித்த எந்தவித தகவலும் அளிக்க முடியாத நிலையிலேயே உள்ளோம்! ஆனால் விடாது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்! தகவல்கள் கிட்டியவுடன் தெரிவித்து விடுகிறோம்! ஓகே?!!

    //2. இரும்புக்கை நார்மன் என்ன ஆனார்? மனித எரிமலையோடு அவர் இழுத்து மூடப்பட்டு விட்டாரா?//

    இல்லை! அதற்கு பிறகு பல கதைகளில் அவர் தமிழில் வந்துள்ளார்! ஆனால் ஆங்கிலத்தில் வெளியான அனைத்து கதைகளையுமே தமிழில் வெளியிட்டு விட்டனர்! இது குறித்து விரிவான பதிவு விரைவில் அ.கொ.தீ.க.வில் வெளிவரும்!

    //3. ரிக் ஹோசெட்டின் கதைகளில், ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு (ரத்தக் காட்டேரி மர்மம், ஊடு சூன்யம்) இப்போது வெகுவாகக் குறைந்து, சப்பென்று ஆகிவிட்டதன் காரணம் என்ன? அவரது சுவாரஸ்யமான கதைகள் அனைத்தும் பதிப்பிக்கப்பட்டு விட்டனவோ?//

    இதை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன்! ரிப்போர்ட்டர் ஜானி எனது அபிமான கதாநாயகர்களில் ஒருவர்! அவரது கதைகள் எல்லாமே அற்புதம் என்று கூறி விட முடியாதுதான்! ஆனால் சமீபத்தில் வருபவை எல்லாமே மொக்கை என்பதெல்லாம் சும்மா டுபாக்கூர்! INFACT எல்லோரும் புகழும் ரத்தக்காட்டேரி மர்மம், ஊடூ சூன்யம் போன்ற கதைகளை நான் மிக சமீபத்தில் தான் படித்தேன்! எனக்கு இந்த கதைகளே மரண மொக்கையாக தென்பட்டன! சமீபத்தில் வந்த திசை திரும்பிய பில்லிசூனியம், ஜாலி ஸ்பெஷல் கதைகள் இரண்டுமே நல்ல தரத்தில் மெச்சூர்டாக இருப்பதாக நான் கருதுகிறேன்!

    ரிப்போர்ட்டர் ஜானி குறித்து விரைவில் பதிவிடுகிறேன் என கிங் விஸ்வா சென்ற வருடமே கூறியுள்ளார்!

    //4. இரட்டை வேட்டையர்கள் என்ன ஆனார்கள்? கறுப்புப் பாதிரி மர்மம் மறுபடி பதிப்பிக்கப்பட்டால் சூப்பராக இருக்கும்.. ஹூம்..//

    நீங்கள் இரட்டை வேட்டையரையும், புயல் வேக இரட்டையரையும் குழப்பிக் கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்! புயல் வேக இரட்டையர் குறித்த ஒரு அத்ரடிப் பதிவை திங்களன்று அ.கொ.தீ.க.வில் எதிர்பாருங்கள்!

    இரட்டை வேட்டையர் குறித்தும் விரைவில் பதிவிடுவோம்! ஓகேயா?!!

    //பி.கு - இந்தக் கேள்விகளில் வரும் பாத்திரங்களைப் பற்றி நாஸ்டால்ஜிக் எண்ணங்களையும் உங்களது பாணியில் வெளியிட்டால், மிகவும் அருமையாக இருக்கும் . .//

    அதற்கென்ன?!! செய்துவிட்டால் போயிற்று!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  36. // மாஸ்கோவில் மாஸ்டர் என்ற கதையில், டென்னிஸ் ஆடிக்கொண்டே உலகைச் சுற்றி வரும் ஒரு உளவாளி மற்றும் அவரது அஸிஸ்டெண்ட் (ஹென்றி என நினைக்கிறேன்) கதையை மிக விரும்பிப் படித்திருக்கிறேன் . . //

    ஜான் மாஸ்டரின் அசிஸ்டெண்டின் பெயர் ராபின்! ஹென்றி என்று நிங்கள் கூறுவது ராணி காமிக்ஸில் வரும் சூப்பர் ஹீரோ டைகடின் அசிஸ்டெண்ட் ஹென்றியை!

    இரண்டு கதைத் தொடர்களுக்கும் ஒரே ஓவியர்தான் என்பதால் உருவ, பாத்திர ஒற்றுமையினால் குழம்பி விடுவது சுலபமே!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  37. @ பயங்கரவாதியாரே .. உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி . . எனது நினைவில் இருந்த குழப்பங்கள் நீங்கின. . சந்தேகங்கள் தீர்ந்தன. . கண்கள் பனித்தன. . இதயம் இனித்தது. . . :-)

    ரிப்போர்ட்டர் ஜானியைப் பற்றி - வெல்.. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், அவரது சமீபத்திய கதைகள், எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.. இக்கருத்தில், உஙளுக்கு நேர் எதிர் எண்ணவோட்டம் உள்ளவனாக இருக்கிறேன் . . இருந்தாலும் பரவாயில்லை . . :) சிறிய வயதில் என்னைக் கவர்ந்த ரத்தக் காட்டேரி மர்மம் மற்றும் ஊடு சூன்யம், எனது மனதில் இப்பொழுதும் இனிய எண்ணங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது . . :-)

    ReplyDelete
  38. கருந்தேள் அவர்களே,

    //ரிப்போர்ட்டர் ஜானியைப் பற்றி - வெல்.. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், அவரது சமீபத்திய கதைகள், எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.. இக்கருத்தில், உஙளுக்கு நேர் எதிர் எண்ணவோட்டம் உள்ளவனாக இருக்கிறேன் . . இருந்தாலும் பரவாயில்லை . . :) சிறிய வயதில் என்னைக் கவர்ந்த ரத்தக் காட்டேரி மர்மம் மற்றும் ஊடு சூன்யம், எனது மனதில் இப்பொழுதும் இனிய எண்ணங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது//


    பதில் சொல்வதில் பயங்கரவாதி முந்திக்கொண்டு விட்டார். இருந்தாலுன் நான் கருத்தை சொல்லிவிடுகிறேன்.
    ஆரம்ப காலத்தில் ஜானி கதைகளை சிறுவர்களாக படித்தவர்கள் அந்த கதைகளை மிகவும் ரசித்து ஆள் டைம் பேவரிட் கதைகளாக அவற்றை சொல்லுவார்கள். அந்த காலகட்டத்தில் மிகச்சிறந்த கதைகள் அவை.

    அந்த கால ஜானி கதைகளை அப்போது படிக்காமல் மிஸ் செய்துவிட்டு, பிறகு அப்டேட் செய்யப்பட்ட (லேட்டஸ்ட்) கதைகளை படித்தவர்களுக்கு அந்த பழைய கதைகள் சற்று மொக்கையாகவே தெரியும். இதுதான் ஆராய்ச்சி கூறும் உண்மை. பயங்கரவாதி இதனை ஒப்புக் கொள்வார் என்று நினைக்கிறேன் (திங்கள் கிழமை ஊரில் இருந்து வந்த பின்னர்).

    ReplyDelete
  39. தினமும் என் மனதில் உதிக்கும் கேள்விகள்.
    பிரகாஷ் பதிப்பகத்தில் இருந்து காமிக்ஸ் வெளிவந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என்ன ஆச்சு லயன் காமிக்ஸ்க்கு?
    ரூ25 விலையிலான புது வடிவ காமிக்ஸ் முயற்சி என்ன ஆயிற்று?
    லயன் ஜம்போ ஸ்பெஷல் ஏப்போது வரும்?

    (விஜயன் சாரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் தான். இருந்தாலும் ஏதாவது பாஸிடிவான பதில் கிடைக்காதா எனும் ஆவலுடன் இங்கு கேட்கிறேன்)

    ReplyDelete
  40. நண்பர் சிவ்...

    பல பேர் இதே கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பதால் தமிழ் காமிக்ஸ் வலையுலக மன்னன், எங்கள் அண்ணன், பதிவு வேங்கை, பின்னூட்ட புலி கிங் விஸ்வா அவர்கள் இதற்கு தக்க பதிலளித்து விரைவில் புதிதாக ஒரு பதிவிடுவார் என தெரிவித்துக் கொள்ளுகிறேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  41. very good.

    i also got many questions like

    which was the 1st comics bok in tamil?

    when was spider became good guy?

    how tex met kit karson?

    what is relationship between modesty and garvin?

    how many editors worked in rani comics?

    how many books got published in tamil indrjal comics?

    and many more. i will mail them to you.

    ReplyDelete
  42. how many books were published in poonthalir?

    when was gokulam launched?

    who was the editor of ashok comcs?

    how many mayavi books were published by thangarasan, the ex editor of muthu comics?

    who were the people (publishing house) behind corrigan's megala comics?

    ReplyDelete
  43. kindly answer them in a single /alone page. not in here aswell.

    thank you sir.

    ReplyDelete
  44. லக்கி லிமட் = உங்களுடைய X1-18 பதிவு எப்போது? = அடுத்த ஞாயிறு அன்று TCU லைவ் ஆக வெளியிடும் பதிவில் பதில் இருக்கிறது.

    ஷிவ் = பிரகாஷ் பதிப்பகத்தில் இருந்து காமிக்ஸ் வெளிவந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என்ன ஆச்சு லயன் காமிக்ஸ்க்கு?
    ரூ25 விலையிலான புது வடிவ காமிக்ஸ் முயற்சி என்ன ஆயிற்று?
    லயன் ஜம்போ ஸ்பெஷல் ஏப்போது வரும்?

    உங்களின் கேள்விகளுக்கும் இதே பதில்தான் - அடுத்த ஞாயிறு அன்று TCU லைவ் ஆக வெளியிடும் பதிவில் பதில் இருக்கிறது.

    கருந்தேள் = மாஸ்கோவில் மாஸ்டர் - வெகு விரைவில் (ஜூன் மாதத்தில்) அவரைப்பற்றிய முழுநீள பதிவு வெளிவரும்.

    இரும்புக்கை நார்மன் - அவருடைய ஆறு கதைகளைப் பற்றிய பதிவும் ஜூன் மாதத்தில் தான்.

    இரட்டை வேட்டையர்கள் என்ன ஆனார்கள் = வெளியிடப்பட வேண்டிய கதைகள் இன்னமும் இருக்கின்றன. ஒரு பதில் (தகுந்த இடத்திலிருந்து) வரவிருக்கிறது. நல்ல செய்திக்காக வெயிட் செய்யுங்கள்.

    கறுப்புப் பாதிரி மர்மம் - புயல் வேக இரட்டையர - பயங்கரவாதி அவர்கள் நாளை மதியம் இந்த பதிவை வெளியிடுவார். படித்து ரசியுங்கள்.

    ReplyDelete
  45. நகுல்,

    வாங்க ஐயா. ஒரு மாசம் முழுவதும் கேக்க வேண்டிய கேள்விகளை ஒரே தடவையில் கேட்டால் எப்படி? இருந்தாலும் கூட அடுத்த வாரம் (ஜூன் பத்தாம் தேதிக்குள்) உங்களுக்கு தனியே ஒரு பதிவு இட்டு பதில் சொல்லப்படும்.

    இன்றிரவு நான் அலுவலகப்பணி நிமித்தமாக மற்றுமொரு பயணத்தில் ஈடுபடுகிறேன். ஆகையால் அடுத்த ஞாயிறு அன்றுதான் மறுபடியும் சென்னை வருவேன். பயணத்தின்போது துணைவரும் டாடா போட்டன் பிளஸ் இணைப்பான் பற்றி அனைவருக்கும் தெரியுமாகையால் பதிவுகள் இட இயலாது.

    ReplyDelete
  46. மிகவும் அருமை. பலரின் சந்தேகங்களுக்கு தீர்வு - தமிழ் காமிக்ஸ் உலகம்.

    தொடருங்கள்.

    இரட்டை வேட்டையரைப் பற்றிய மேலதிக தகவலை தனிப்பதிவாக இட இயலுமா?

    ReplyDelete
  47. தொடர்ந்து பல பதிவுகளாக 50 பின்னூட்டங்கள் பெற்றுள்ள கிங் விஸ்வாவுக்கும் அப்பதிவுகளில் எல்லாம் தொடர்ந்து மீ த 50வதாக பின்னூட்டமிடும் எனக்கும்...

    காமிக்ஸ் பிரியரின் வார்த்தைகளில் கூறுவதானால்...

    நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  48. பழைய காமிக்ஸ்களைப் பற்றி பல மாதங்களாகப் பதிவிடாத ஃபுல் டவுன்லோடு போடும் புலா சுலாகி அவர்களே,

    //இரட்டை வேட்டையரைப் பற்றிய மேலதிக தகவலை தனிப்பதிவாக இட இயலுமா?//

    அதற்கென்ன?!! செய்துட்டா போச்சு!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  49. இது அநியாயம். உடனே பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கேள்விகள் கேட்டால் பதிவு இடும் வரை காத்திருக்க சொல்கிறீர்களே. எப்படியோ சீக்கரம் பதிவு வந்தால் சரி.

    ReplyDelete
  50. Hi,
    Visiting your blog for the first time. You are doing an amazing work.
    I used to be a tamil comic fan as a kid. (I still am a comic fan but not just tamil :)

    I have a query for you.
    Do you know the original (source) character names (or) book names of the stories which came in Mini Lion called "sorgathin saavi" and "vellai pisasu" ?

    ReplyDelete
  51. நண்பர் சுரேஷ் குமார்...

    //Do you know the original (source) character names (or) book names of the stories which came in Mini Lion called "sorgathin saavi" and "vellai pisasu" ?//

    நிச்சயமாக! இது குறித்து வெகுவிரைவில் ஒரு பதிவு தமிழ் காமிக்ஸ் குறித்து ஆங்கிலத்தில் எழுதும் ஒரு வலைப்பூவில் (அட! TCU தாங்க) வெளிவரும் என்பதனை சென்ற வருடமே தெரிவித்துள்ளோம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  52. Hi

    Does any one purchased Rip kirby collection that is available in flip kart. Personally i have feeling some of his stories are best and some are so dull .Does any of these stories have been published in our comics ? .

    Awaiting for ur rejoinder . Based on ur feedback ,i will be buying that one .

    adios amigos

    ReplyDelete
  53. Dear TCU,

    very nice post - and learned so much from the comments section - thanks.

    I have an query. Do you remember the irumbu manithan story in rani comics.

    The story is set in different planet about a research team with robot. The robot suddenly behaves abnormally and creates confusions. Indian indrajit(right?) was the hero....

    Any info you are having about it?
    its origin? who published ? any sequels came?

    i found it interesting one in that time..

    thanks

    ReplyDelete
  54. can i have details of ramji's novels

    ReplyDelete
  55. Hi

    If you have
    "Boom Boom Padalam" Comics Pls give that link.
    Tamil Comics...
    Thanks

    ReplyDelete
  56. @reno85
    Hi There, This particular book is not available online for reading. However, this book was published very recently in English by Euro Books. Here is the Link for that:

    EuroBooks Lucky Luke பூம் பூம் படலம் ஆங்கிலத்தில்

    ReplyDelete
  57. நீங்கள் குறிப்பிடும் காமிக்ஸ் புத்தகங்கள் எங்கே / எப்படி விலைக்குக் கிடைக்கும் ? online--ல் வாங்க முடியுமா?

    ReplyDelete
  58. dear viswa,

    please send me your email ID to jigopi@yahoo.co.in. I have something to share with you on comic books.

    gopi g

    ReplyDelete
  59. In madras where i can buy lion,muthu comics?

    ReplyDelete
  60. Hello! This is my first visit to your blog! We are a group of volunteers and starting a new initiative in a community in the same niche.

    Your blog provided us beneficial information to work on.
    You have done a marvellous job!

    Feel free to visit my page ... vacation england scotland ireland

    ReplyDelete
  61. dear friends, if you have tamil lucky luke books kindly let me know. i want to buy those books. thanks. my name is raja and contact number is 9994425444.

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails